*உங்கள் வீட்டில் இருக்கும் 'ரீஃபைண்டு' எண்ணெயை தூக்கி எறியுங்கள்*
❌❌❌❌❌❌❌❌❌
❌❌❌❌❌❌❌❌❌
*ரீஃபைண்டு* அப்படீங்கிற தயாரிப்பு முறையில வர்ற எண்ணெய்கள்ல நமக்குக்
*கிடைக்கிற நன்மைகளைவிட, இழக்கும் நன்மைகள்தான் அதிகம்!*
*கிடைக்கிற நன்மைகளைவிட, இழக்கும் நன்மைகள்தான் அதிகம்!*
ஒரு எண்ணெயை, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பல கட்டங்களா சுத்திகரிக்கும்போது, அதோட தன்மையே மாறிப்போறதோட, *சத்தும் நீங்கிடுது.*
முன்பு நல்லெண்ணெய் தயாரிக்கறதுக்கு செக்கில் எள்ளை ஆட்டும்போது, எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரிக்கறதுக்காக கருப்பட்டியைச் சேர்த்தாங்க.
இப்போ இயந்திரம் மூலமா எண்ணெய் எடுக்கிறாங்க. இதுல கருப்பட்டிக்குப் பதிலா, *சர்க்கரை ஆலைக் கழிவைப் பயன்படுத்துறாங்க.*
இப்போ இயந்திரம் மூலமா எண்ணெய் எடுக்கிறாங்க. இதுல கருப்பட்டிக்குப் பதிலா, *சர்க்கரை ஆலைக் கழிவைப் பயன்படுத்துறாங்க.*
இது எண்ணெயோட குணங்களை மாத்திடுது.
ரீஃபைண்டு எண்ணெய் வகைகள், எண்ணெய்க்கே உரித்தான சத்துக்களை நம்மகிட்ட சேர்க்கிறதில்ல.
*வியாபார நோக்கத்தோட, ரீஃபைண்டு பண்ணாத எண்ணெய்கள் உடலுக்குக் கேடு'னு சொல்லிச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திட்டாங்க.*
கொலஸ்ட்ராலுக்குப் பயந்து ரீஃபைண்டு ஆயிலுக்கு மாறினவங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைஞ்சுடுச்சுனும் சொல்ல முடியாது.
*அதனால, செக்கு எண்ணெய் வாங்கிப் பயன்படுத்துறதே சிறந்தது!*
*நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.*
இந்த எண்ணெய்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்
போன்றவை இயற்கையாகவே உள்ளன.
போன்றவை இயற்கையாகவே உள்ளன.
*மரச்செக்கு எண்ணெய்க்கு மாறுவோம்!*
*உடல் நலன் காப்போம்!!*
*உடல் நலன் காப்போம்!!*
No comments:
Post a Comment