என்ஜினீயர் :B.E படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் ஒரு
குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்…
ENGINEER: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்...
ENGINEER: நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத
நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்...
ENGINEER: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!

No comments:
Post a Comment