Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

கடைசில வச்சமில ஆப்பு....


கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான்
   (Many Girl Friends)
ஆனா கை விட்டுடுவான்
   (Mokka Wife )
நல்லவங்கங்கள ஆண்டவன் சோதிப்பான்
   (No Girl Friends)
ஆனா கை விடமாட்டான்
    (Beautiful Wife And Wonderful Machini )                     
fashion இன் உச்ச கட்டம். ...
zip வைத்த லுங்கி.
சோம்பேறித்தனத்தின்  உச்சகட்டம்....
   காலை நடைப்பயிற்சிக்கு lift கேட்பது.
ஆர்வக்கோளாரின் உச்சட்டம்.....
      White paper ஐ photocopy எடுப்பது.
 நேர்மையின் உச்சகட்டம்........
     Bus ல் கர்பிணிக்கு 2 ticket எடுப்பது.
வறட்சியின் உச்சகட்டம்......
    பசும்பாலை powder  ஆகக் கொடுப்பது.
 நம்பிக்கையின் உச்சகட்டம் .....
   99 age நபர் life time recharge செய்வது.
முட்டாள் தனத்தின் உச்சகட்டம்.....
   கண்ணாடிக் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது.
தற்கொலை முயற்சியின் உச்சகட்டம்.....
    ஒரு குள்ளன் வீதியில் நடை பாதையில் குதிப்பது.
 வேலை  வெட்டி இல்லாதவனின் உச்சகட்டம்....
  மேலே இருந்து கீழ் வரை இந்த message ஐ பொறுமையா படிக்கிறது..
.ஹா... ஹா....ஹா...
  எப்புடி  
      கடைசில வச்சமில ஆப்பு....
藍藍藍藍藍藍藍

No comments:

Post a Comment