ஏப்ரல் பிறந்தாச்சு நம்ம ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் போது ஒரு卵亂 உறுதிமொழி எடுத்தோம் நியாபகம் இருக்கா❓❓❓
அன்னிய குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......
கொஞ்சம் 樂யோசிங்க இது கோடை காலம் அவன் விற்பனை (Sales) இன்னும் கூடத்தான் செய்யும்....
தயவு செய்து ரொம்ப வெயில் இல்ல ரொம்ப கிரக்கமா இருந்தா 35 ரூபா கொடுத்து பெப்ஸி கோக் வாங்கி உங்க ஆயுளை குறைக்காம...
20 ரூபாய் தான் இளநீர்,10 ரூபாய் தான் தர்பூசணி, 5 ரூபாய் தான் நொங்கு உடம்புல இருக்குற சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்
20 ரூபாய் தான் இளநீர்,10 ரூபாய் தான் தர்பூசணி, 5 ரூபாய் தான் நொங்கு உடம்புல இருக்குற சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்
நீங்கவாங்குற ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு臘♂ விவசாயிக்கும் ஒவ்வொரு வேளை சாப்பாடு தோழா
நம்ம நாட்டு 樂விவசாயத்தைக் காக்க இன்று முதல் 欄முயல்வோம், அதை விட்டுட்டு அடுத்தவனை கெஞ்சிட்டு இருக்கோம் .
தயவுசெய்து அனைவரும் இந்த பதிவைப் பகிர்ந்து நமது விவசாயிகளின் வாழ்க்கைக்கு துணை நிற்போம்
விவசாயத்தை காப்போம் ♂விவசாயியை 酪வாழ வைப்போம்
அந்நியனை விரட்டி அடிப்போம்
அந்நியனை விரட்டி அடிப்போம்
இன்று முதல் தயவு செய்து அந்நிய குளிர் பானத்தை வாங்காதிங்க Please please please
தயவு செய்து பகிருங்கள்....
வீழ்வது நாமாயினும்
✔வாழ்வது தமிழ், விவசாயம் ஆகட்டும்
- தமிழன்டா......✊
தயவு செய்து பகிருங்கள்....
வீழ்வது நாமாயினும்
✔வாழ்வது தமிழ், விவசாயம் ஆகட்டும்
- தமிழன்டா......✊
➖இப்படிக்கு முகம் தெரியா உங்கள் தோழன்.
No comments:
Post a Comment